Sadaiyai Enumal - Pini Theerkum Padhigangal [Digital Download]

$0.17
Write a Review
SKU:
DD MP3 053_2

This is a digitally downloadable product. You will not receive a physical cd.

"ஓம் நமச்சிவாய"

பலன் தரும் பதிகங்கள் தடைபட்ட திருமணங்கள், ஆண் பெண் இருபாலரும் இந்த பதிகத்தை பாராயணம் செய்தால் தடைகள் நீங்கி திருமணம் சுபிக்‌ஷமாக நடைபெறும். ஓம் நமச்சிவாயா

கன்னி பெண்கள் திருமணம் தடையின்றி நடக்க திருமருகல் ஈசனை போற்றிப் பாடுவோம்.

சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;

"விடையாய்!" எனுமால்; வெருவா விழுமால்;

மடை ஆர் குவளை மலரும் மருகல்

உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

----------- திருஞானசம்பந்தர்---------------

--திருச்சிற்றம்பலம்- "ஓம் நமச்சிவாய"

பாடியவர் & இசை : வீரமணி கண்ணன்

பாடல் : திருஞானசம்பந்தர்