Maasil Veenaiyum - Pini Theerkum Padhigangal [Digital Download]

$0.18
Write a Review
SKU:
DD MP3 053_3

This is a digitally downloadable product. You will not receive a physical cd.

ஆபத்து விபத்துகள் நேராமல் காக்கும் பதிகம். இன்றும் பிரயாணத்தின் போதும் சகுனம் சரியில்லாத நேரத்திலும், பலர் இப்பதிகத்தை பாராயணம் செய்தால் நலம் பெறுவது திண்ணமாகும். இது ஓர் அற்புதமான பதிகமாகும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை யிணையடி நீழலே.

-------------திருநாவுக்கரசர்-----------

ஓம் நமச்சிவாயா திருச்சிற்றம்பலம்

Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan